அம்மையப்பன்
தலைப்பு
:
அம்மையப்பன்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
மூனா-கானா பதிப்பகம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1954

இயக்குநர் பீம்சிங்கின் இயக்கத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜி.வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்து 1954 செப்டம்பர் 24 அன்று வெளியான அம்மையப்பன் திரைப்படத்தின் கதை வசன நூல் இது.

கலைஞரின் பிற படைப்புகள்