நாம்
தலைப்பு
:
நாம்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
திராவிட நல உரிமைச் சங்கம்

பகுத்தறிவு இயக்கத்தைக் கதைத் தலைவனாகக் கொண்டு கலைஞர் அவர்களின் திரைக்கதை வசனத்தில் உருவான திரைப்படம். முழுக்க முழுக்கத் தொழிலாளி வர்க்கத்தினுடைய குரலை முதன்மைப்படுத்தியும் பகுத்தறிவுச் சிந்தனையைப் புகுத்தியும் எழுதப்பட்டது.

கலைஞரின் பிற படைப்புகள்