கலைஞர் குறித்த நூல்கள் (84)
வரிசை எண். தலைப்பு ஆசிரியர் தொகுப்பாசிரியர் / பதிப்பாசிரியர் வெளியீடு ஆண்டு இணைப்பு
1 டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி தோழி விடு தூது புலவர் ஆனை. நரசிங்கப்பெருமாள் - புலவர் செந்தமிழ்க் கல்லூரி 1972
2 கலைஞரின் உவமைக் களஞ்சியம் - திரு. நாகை தருமன் (தொகுப்பாசிரியர்) வண்ணக் களஞ்சியம் 1973 -
3 கலைஞரின் சிந்தனைகள் - திரு. சாமி பழனியப்பன் (தொகுப்பாசிரியர்) பாரி நிலையம் 1974 -
4 அன்று - இன்று திரு. தங்கவயல் - தம்பி - G. R. சேகர் 1977 -
5 வாழ்த்தவில்லை வணங்குகிறோம்! திரு. மயிலை க. திருநாவுக்கரசு - தமிழரசிப் பதிப்பகம் 1977 -
6 காவியத் தலைவன் பாவலர் கருமலைத் தமிழாழன் - பாண்டியன் பதிப்பகம் 1977 -
7 அடுத்த முதல்வர் கலைஞரே! திரு. எஸ். வி. வேலன் - ஸ்ரீ பாண்டியன் பதிப்பகம் 1978 -
8 கரிகாலன் சகாப்தம் திரு. ஜே. எஸ். இராசு - இராணி பதிப்பகம் 1979 -
9 எனது நோக்கில் திரு. புதுவை நா. மணிமாறன் - தாய் பதிப்பகம் 1980 -
10 கலைஞரின் கருத்துரைகள் - திரு. வைகைச் செல்வன் (தொகுப்பாசிரியர்) மக்கள் பதிப்பகம் 1981 -
11 முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர் திரு. தோப்பூர். திருவேங்கடம் - தென்புலம் வெளியீடு 1982 -
12 கலைஞரின் இலட்சிய முரசு திரு. கழிஞ்சூர் மு. கோதண்டன் - அன்பரசி பதிப்பகம் 1982 -
13 கலைஞர் வாழ்க - - திராவிட முன்னேற்றக் கழகம் 1983 -
14 நெருப்பாற்றில் மலர்ந்த சிவப்பு ரோசா கலைஞர் திரு. இராவி. கனகராசன் - புரட்சிக் குயில் பதிப்பகம் 1984 -
15 கலைஞரின் சொல்நயம் - - பாரதி பதிப்பகம் 1985 -
16 கலைஞர் 63 கவிஞர் கா. மு. ஷெரீப்  - தமிழ் முழக்கம் பதிப்பகம் 1986
17 கிழக்கு சிவக்கிறது திரு. அ. இரகுமான்கான் - செல்லம்மாள் பதிப்பகம் 1986 -
18 பத்திரிக்கைகளின் பார்வையில் - - செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு 1989
19 மீண்டும் ஓர் அண்ணா கவிஞர் காவிரிவளவன் - கலைச்சோலைப் பதிப்பகம் 1989 -
20 கலைஞரும் தமிழும் முனைவர் மு. பி. பாலசுப்பிரமணியன் - பாரதிதாசன் இலக்கியப் பேரவை 1990 -
21 கலைஞரின் உவமை நயம் - - பாரதி பதிப்பகம் 1991 -
22 கலைஞர் குறள் கவிஞர் கீரைவீசி - தாய்மண் அச்சகம் 1992 -
23 கழகமும் கலைஞரும் பேராசிரியர் க. அன்பழகன் - தி.மு.க. இளைஞர் அணி 1993
24 கலைஞர் ஓர் தர்மம் திரு. தேவ. சீனி. அருணன் - தெய்வம் அச்சகம் 1993 -
25 கலைஞரின் முத்தமிழ் - - பாரதி பதிப்பகம் 1994 -
26 களம் கண்ட கலைஞர்! திரு. குடந்தை சண்முகம் - தமிழ்க்குயில் பதிப்பகம் 1994 -
27 கலைஞர் இனியவை நாற்பது கவிஞர் கீரைவீசி - நிலமங்கை அச்சகம் 1995 -
28 தியாகத் தலைவர் டாக்டர் கலைஞர் கவிஞர் தஞ்சை தீரன் - இதயம் பதிப்பகம் 1996 -
29 தமிழரசு - கலைஞர் அரசு காவலர்களின் காவலன் - - செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு 1997
30 கலைஞரும் சமுதாய உணர்வும் கவிஞர் இரா. அகவழகன் - பாவலர் பதிப்பகம் 1997 -
31 சமூக நலத்திட்டங்கள் கையேடு - - செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு 1997 -
32 தமிழரசு - கலைஞர் அரசும் காவலர் நலனும் - - செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு 1998
33 பவழ விழாக் கலைஞர் திரு. கெ. பாலமுரளி - கோதை பதிப்பகம் 1998 -
34 தமிழரசு - கலைஞர் கண்ட காவிரி உடன்பாடு! - - செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு 1999
35 தமிழவேள் தமிழ்ப்பாவை பாவலர் கருமலைத்தமிழாழன் - வசந்தா பதிப்பகம் 1999 -
36 மு. சுகுமாரனின் கலைஞர் ஒரு வரலாறு திரு. மு. சுகுமாரன் - கோப்பு ஆப்செட் 1999 -
37 கலைஞர் அரசில் அறநிலையத்துறையில் அரும் பணிகள் - - செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு 2000
38 தமிழரசு - கலைஞர் அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் - - செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு 2000
39 தமிழரசு - கலைஞர் ஆட்சியில் பசிமைப் புரட்சியை நோக்கி பண்ணை மகளிர் - - செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு 2000
40 தொடரும் தொண்டு திரு. கெ. பாலமுரளி - கெ. பாலமுரளி 2001 -
41 அரசு ஊழியர் - ஆசிரியர்கள் வாழ்விலும் - தாழ்விலும் தலைவர் கலைஞர் - - தொ.மு.ச. பேரவை 2003 -
42 மூதறிஞர் கலைஞரின் முதுமொழிகள் - திரு. நாத்திகம் நாகராசன் (தொகுப்பாசிரியர்) பாரதி பதிப்பகம் 2004 -
43 கலைஞரைப் பற்றி கவிஞர் சுரதா உவமைக் கவிஞர் சுரதா - உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை 2004 -
44 கலைஞர் 84 புலவர் மா. காசிலிங்கம் - - 2004 -
45 கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் - - பாரதி பதிப்பகம் 2005 -
46 தமிழரசு - கலைஞர் அரசின் 60 நாட்களில் அரிய சாதனைகள் - - செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு 2006
47 பகுத்தறிவுப் பயணத்தில் கலைஞர் திரு. அனல் மு. விவேகானந்தன் - - 2006 -
48 கலைஞரின் தாய் உள்ளம் திரு. சீரணி ச. சண்முகம் - பார்த்திபன் பதிப்பகம் 2006 -
49 கலைஞரின் காலச் சுவடுகள் - திரு. தஞ்சை. இரா. இரத்தினகிரி; திரு. பொள்ளாச்சி மா. உமாபதி (தொகுப்பாசிரியர்) தலைமைக்கழகம் திராவிட முன்னேற்றக்கழகம் 2006 -
50 Tamil Arasu - Unique achievements of Tamil Nadu under dynamic leadership of Kalaignar - - Director of Information and Public Relations, Government of Tamil Nadu 2007
51 கலைஞர் வெற்றி மாலை சிந்தை கவி. தஞ்சை. முத்துமொழி. மாரிமுத்து - நந்தா பதிப்பகம் 2007 -
52 தமிழ் தாங்கி திரு. பாப்புலியார் சோ. பா. சாந்தினி தமிழ் தாங்கிச் சங்கம் பலகை வெளியீடு 2008 -
53 கலைஞரும் கணினியும் பேராசிரியர் பெரி. கபிலன் - 5G டெக்னாலஜி சொல்யூசன்ஸ் 2009 -
54 தமிழரசு - கலைஞர் அரசின் நான்காண்டுச் சாதனை மலர் - திரு. கா. பாஸ்கரன் செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு 2010
55 Tamil Arasu - Four year achievements of Kalaignar's Government (Vol - 1) - Thiru. K. Baskaran Director of Information and Public Relations, Government of Tamil Nadu 2010
56 கவிதையெல்லாம் கலைஞர் திரு. சங்கீதா இரா. கண்ணன் - தமிழ் சிந்தனைக்களம் 2012 -
57 கலைஞர் 89 - - K. G. பாஸ்கர்சுந்தரம் 2013 -
58 தமிழகம் போற்றும் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி திரு. தகடூர் லட்சுமிவேல் - ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ் 2014 -
59 தெற்கிலிருந்து ஒரு சூரியன் திரு. கே. அசோகன் திரு. சமஸ் (தொகுப்பாசிரியர்) தமிழ் திசை வெளியீடு 2015 -
60 கலைஞர் காலம் முனைவர் து. இரவிக்குமார் - மணற்கேணி வெளியீடு 2022 -
61 கலைஞர் மு. கருணாநிதி முனைவர் ம.இராசேந்திரன் - சாகித்ய அகாதமி 2023 -
62 தமிழரசு கலைஞர் - திரு. ந.வினோத்குமார் பரிசல் வெளியீடு 2023 -
63 என்றும் இறவா எழுத்துக்காரர் கலைஞர் - திரு. இமையம் பரிசல் வெளியீடு 2023 -
64 கலைஞர் மு.கருணாநிதி வரலாறு திரு. ஏ.எஸ். பன்னீர்செல்வன் திரு. சந்தியா நடராஜன் வ.உ.சி. வெளியீடு 2023 -
65 கலைஞர் 100: விகடனும் கலைஞரும் விகடன் வெளியீடு 2023 -
66 தாய் வீட்டில் கலைஞர் - திரு. கி.வீரமணி திராவிடர் கழக (இயக்க) வெளியீடு 2023 -
67 கலைஞர் செதுக்கியதமிழகம்! ( நான்கு தொகுதிகள்) திரு. முத்து வாவாசி கிட்டு காமாட்சி பதிப்பகம் 2023 -
68 கலைஞர் எனும் தாய் திரு. எ.வ.வேலு சீதை பதிப்பகம் 2024 -
69 கருணாநிதி கவிமாலை புலவர் அறங்காசிம் - ஜவ்ஹர் பதிப்பகம் - -
70 சாதனை படைத்த சான்றோன் கவிஞர் நரிப்பையூர் செ. அரிமா - திலகவதி பதிப்பகம் - -
71 அந்த 90 நாட்கள் திரு. போடி மு. சுருளிவேல் - - - -
72 கலைஞர் ஆட்சியில் ஊரக வளர்ச்சி - - தமிழரசு அச்சகம் -
73 கலைஞர் ஆட்சியில் கல்வி மேம்பாடு - - தமிழரசு அச்சகம் -
74 கலைஞர் ஆட்சியில் தொழில் வளர்ச்சி இந்தியாவிலேயே முதலிடம் - - தமிழரசு அச்சகம் -
75 கலைஞர் ஆட்சியில் மகளிர் மேம்பாடு - - தமிழரசு அச்சகம் -
76 கலைஞர் ஆட்சியின் உழவர் சந்தை திட்டம் - - தமிழரசு அச்சகம் -
77 தமிழரசு - காவலர் நலன் காக்கும் கலைஞர் அரசு - - செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு -
78 தலைவர் கலைஞர் அரசின் சாதனைகள் - - - - -
79 தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் - ஏன்? திரு. சுப. வீரபாண்டியன் - திராவிட இயக்கத் தமிழர் பேரவை - -
80 தமிழினத் தலைவர் கலைஞர் வாழி திரு. இரணியல் ரவி - - - -
81 தன்னை வென்றவன் திரு. செல்வேந்திரன் - மகிழ்ச்சி நிலையம் - -
82 கலைஞரைக் கைது செய்தால் திருவை. அண்ணாமலை - இனமணி - -
83 கலைஞர் உலா திரு. சோ. மாசிலாமணி - திருவருள் அச்சகம் - -
84 சகாப்த நாயகன் - பெங்களூர் கலைச்செல்வி (தொகுப்பாசிரியர்) கலைச்செல்வி பதிப்பகம் - -