மந்திரி குமாரி
தலைப்பு
:
மந்திரி குமாரி
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
பிரபாத் பிரஸ்

சக்தி நாடக சபாவுக்காக, ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியை அடிப்படையாகக் கொண்டு, இலக்கியச் செறிவுடன் கலைஞர் எழுதிய நாடகத்தின் திரை வடிவம். 'மணிப்புறாவுக்கு வலை வீசினால் மாடப்புறாவல்லவா சிக்குகிறது' என்னும் வசனம் கலைஞரின் வசனச் சிறப்பிற்குச் சான்றாகும்.

கலைஞரின் பிற படைப்புகள்