பராசக்தி
தலைப்பு
:
பராசக்தி
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
கோபி பிரிண்டர்ஸ்

பல காலமாக ஏற்றப்பட்டுள்ள மாசுகளையெல்லாம் பகுத்தறிவுக்கண் கொண்டு நீக்கி தூய்மைப்படுத்துவதையும் தெய்வத்தைச் சிந்திப்பதற்குப் பதிலாகத் தெய்வத்தைப் பற்றிய தவறான நம்பிக்கைகளைக் களைந்தெறிவதையும் நோக்கமாகக் கொண்ட திரைப்படம் இது. 'வானத்தை முட்டும் மாளிகைகள்... மானத்தை இழந்த மனிதர்கள்... உயர்ந்த கோபுரங்கள்... தாழ்ந்த உள்ளங்கள்... தென்றலைத் தீண்டியதில்லை நான்... ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்’ என்பது பாரெங்கும் பேசப்படுகின்ற பராசக்தியின் வசனங்கள். நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த இத்திரைப்படம் 1957 அக்டோபர் 17-இல் திரைக்கு வந்தது.

கலைஞரின் பிற படைப்புகள்