அரசிளங்குமரி
தலைப்பு
:
அரசிளங்குமரி
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
டி.வி.டி.பப்ளிஷர்ஸ்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1987

தந்தையிடம் அன்பு இல்லாத, மனைவியிடம் ஆசை இல்லாத, குழந்தையிடம் பாசம் இல்லாத, போர் வெறிகொண்டு அலையும் ஆணவக்காரன் வெற்றிவேலன் திருந்தியதால் அவன் வீட்டிலேயும் அந்த நாட்டிலேயும் அமைதி மீண்டதைச் சொல்லும் திரைப்படம்.

கலைஞரின் பிற படைப்புகள்