ரங்கோன் ராதா
தலைப்பு
:
ரங்கோன் ராதா
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
டி.வி.டி.பப்ளிஷர்ஸ்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1987

திராவிட நாடு இதழில் தொடராக வெளிவந்த அண்ணாவின் கதை. தன் சொந்த மைத்துனியின் மேல் காதல் கொண்டு தன் மனைவிக்குப் பேய் பிடித்துவிட்டது என்று கதைகட்டும் கோட்டையூர் தர்மலிங்க முதலியாரின் கதை. கலைஞரின் திரைக்கதை-வசனத்தில்.

கலைஞரின் பிற படைப்புகள்