வண்டிக்காரன் மகன்
தலைப்பு
:
வண்டிக்காரன் மகன்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
கனி பதிப்பகம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1978

ஏமாந்த தமிழர்களின் தலையெழுத்தை மாற்ற எழுதுகோல் எடுத்த அண்ணா, காஞ்சி ஏட்டில் எழுதிய வண்டிக்காரன் மகன் சிறுகதைக்குத் திரைக்கதை அமைத்துக் கலைஞர் அவர்கள் எழுதிய வசனம் எழுதினார். புனிதர்களைப் போல இருக்கும் சுயநலக்காரர்களின் முகத்திரையைக் கிழிக்கும் இத்திரைப்படம் தோல்விகளை வெற்றியின் படிகளாக்கிக்கொள்ளும் வித்தை கற்ற ஒரு வீரனின் கதை.

கலைஞரின் பிற படைப்புகள்