'பூக்காட்டைப் புறங்காணும் எங்கேயோ போய்விட்டாள். பூங்கழலாள் சாக்காட்டின் அடிவாரத்திலும் அவளைச் சந்திக்க முடியாத பாவியாகிவிட்டேன்' என்பன போன்ற உணர்ச்சிமிகு உரையாடல்கள் கொண்டு தமிழ்த் திரையுலகிற்கு ஒரு புதிய எழுத்து நாயகனாகக் கலைஞர் கிடைத்திட்டமையைப் பறைசாற்றியது.