மனிதன் தன்னை ஒரு முறை திரும்பிப் பார்ப்பது நல்லது. அவ்வாறு திரும்பிப் பார்ப்பின் அது அவனை நல்வழியில் நடக்கத் தூண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் அமைந்தது கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான இத்திரைப்படம்.