இந்தியா மீது பாகிஸ்தான் படையெடுத்ததைக் கண்டித்து, 06.12.1971 அன்று பேரவையிலும் மேலவையிலும் முதல்வர் கலைஞர் முன்மொழிந்த தீர்மானமும், தீர்மானத்தின் மீது ஆற்றிய உரையும்.