செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு
பதிப்பு
:
1974
1974 ஏப்ரல் 16 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் கலைஞர் அவர்களால் முன்மொழியப்பட்ட மாநில சுயாட்சித் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து 20.04.74 அன்று பேரவையிலும், 28.04.74 அன்று மேலவையிலும் கலைஞர் ஆற்றிய உரை.