1974-75 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீது நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து, 14.03.74 அன்று பேரவையிலும், 15.03.74 அன்று மேலவையிலும் கலைஞர் ஆற்றிய உரை.