ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து 26.01.74 அன்று பேரவையிலும் 29.01.74 அன்று மேலவையிலும் கலைஞர் ஆற்றிய உரை.