செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு
பதிப்பு
:
1971
தமிழகச் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதும், 71-72 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதும் நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்துக் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை.