தமிழகச் சட்டப்பேரவையில் சுதந்திராக் கட்சி சார்பில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தின் மீதும் நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து 10.08.73 அன்று கலைஞர் ஆற்றிய உரை.