ஆளுநர் உரை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்
தலைப்பு
:
ஆளுநர் உரை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
தமிழ்க்கனி பதிப்பகம்
பதிப்பு
:
இரண்டாம் பதிப்பு, 2008

முத்தமிழறிஞர் கலைஞரின் ஐம்பதாண்டு கால சட்டமன்றப் பணிகளின் நிறைவையொட்டி 2007-ல் வெளியான நூல்வரிசை இது. சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. இந்நூலில் ஆளுநர் உரைகளின் மீது அவர் நடத்திய விவாதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

கலைஞரின் பிற படைப்புகள்