பதிப்பாளர்: | |
Vol. 7, no. 1 (ஜூலை 1, 1976) | |
வடிவ விளக்கம் : | 48 p. |
சுருக்கம் : | இந்த இதழில் இருபது அம்சத் திட்டச் சாதனை ஆண்டு விழா, மத்திய மாநில செய்தி துறையின் ஒருங்கிணைப்புக் குழுவினரால் கலைவாணர் அரங்கில் இவ்விழா நடந்தது. வேணாண்மையில் பெண்களின் பங்கு என்ற கட்டுரையில் பெண்கள் செய்யும் பணியானது அவர்கள் வீட்டிலும் வயலிலும் செய்கின்ற பணிகளை ஆராய்ந்தால் ஆண்களை விட வேளாண்மைத் தொழிலில் பெண்களின் பங்கு அதிகம் காணப்படுகின்றன. இவ்விதழில் பெண்களின் கங்களிப்பும், நோய்சார்ந்த கட்டுரைகளும், விலங்குகள் சார்ந்தும், வேலைவாய்யுப் பற்றியும், பல வகையான தொழில்களை பற்றியும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.