பதிப்பாளர்: | |
Vol. 7, no. 8 (அக்டோபர் 16, 1976) | |
வடிவ விளக்கம் : | 48 p. |
சுருக்கம் : | இந்த இதழில் இந்தியக் காடுகளில் வாழும் விலங்குகளை பற்றியும் இந்த வனவிலங்கை அழிவிலிருந்து காப்பாற்றல் பற்றியும், புலி, அறிவியல், பொருளாதாரம், கலாச்சாரம், உயிர்வாழ்க்கைச் சூழ்நிலை போன்ற பல துறைகளும் வனப்புத்துறையும் இதில் இடம் பெற்றுள்ளன. களக்காடு வனவிலங்குச் சரணாலயம் பற்றியும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், மலைச்சாதி மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி, வன உயிர்களை பாதுக்காத்தல் போன்றவை இந்த இதழில் காணப்படுகின்றன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.