பதிப்பாளர்: | சென்னை , செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு , 1971 |
Vol. 2, no. 9 (நவம்பர் 1, 1971) | |
வடிவ விளக்கம் : | 100 p. |
சுருக்கம் : | இந்த இதழில் சிலப்பதிகாரம் ஒரு வரலாற்றுக் காப்பியம் இது கண்ணகி கோவலன் வரலாற்றைக் கூறும் நூல் கண்ணகியின் கால் அணிகலன் சிலம்பு இவ்வரலாற்றில் காணப்படும். கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம் நிகழ்ந்ததைப் பற்றி இவ்விதழில் குறிப்பிட்டுள்ளன. முல்லைக் கொடிக்குத் தன் தேரையே ஈந்தான் கடையேழு வள்ளல்களில் ஒருவான பாரி, அந்தப் பாரி வள்ளலின் நினைவாகத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயர் விளைச்சல் தரும் முல்லைக்குப் பாரி முல்லை என்று பெயரிட்டார். என இவ்விதழில் இந்தக் கட்டுரை அல்லாமல் இன்னும் பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.