tva-logo

தமிழரசு : Vol. 6, no. 20 (ஏப்ரல் 16, 1976)

பதிப்பாளர்:

சென்னை , தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை , 1976

Vol. 6, no. 20 (ஏப்ரல் 16, 1976)

வடிவ விளக்கம் :

48 p.

சுருக்கம் :

இவ்விதழில் ஆரம்பத்தில் தமிழக ஆளுநர் திரு.கே.கே.ஷா அவர்கள் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிய செய்தி இடம் பெற்றுள்ளது. ஏழைகளின் இன்னல்களை தீர்த்தல், சிறுசேமிப்பு, ஆளுநர் அறிவித்த செய்திகள், தமிழ்நாட்டில் வனத்துறை மேம்பாடு, தொலைபேசி வசதி, வேளாண்மை உற்பத்தியைக் பெருக்கும் புதிய முறையினைப் பற்றியும், இன்றைய உலகில் வள்ளுவம், திருக்குறளின் பெருமை, வள்ளுவர் என்னும் வள்ளல், பெண்களுக்காக ஒரு பகுதியும் காணப்படுகின்றது. இவ்வாறான செய்திகளை இவ்விதழ் கூறுகிறது.

MARC வடிவம் பார்க்க மேற்கோள் பார்க்க

பதிவேற்ற விபரங்கள்

ஆவண இருப்பிடம்

தமிழ் இணையக் கல்விக்கழகம்

25 Jan 2017

பார்வைகள்

233

பிடித்தவை

0

பதிவிறக்க குறியீடு அலகீடு

பதிவிறக்க விருப்பங்கள்

தொடர்புடைய ஆய்விதழ்கள்

தொடர்புடைய விமர்சனங்கள்

எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.