0 _|a மாரிமுத்துப் பிள்ளை, தில்லைவிடங்கன் |a Mārimuttup Piḷḷai, Tillaivitaṅkan |d active 18th century
1 0|a தமிழிசைப் பாடல்கள் :|b1 ஒன்பதாம் தொகுதி |c இவை அண்ணாமலைப் பலகலைக்கழகத்து இசைக்கல்லூரி இசையாசிரியர்களாகிய திருப்பாம்புரம், திரு. டி.என். சாமிநாத பிள்ளை, திரு. டி.என். சிவசுப்பிரமணிய பிள்ளை இவர்களால் இசை அமைப்புக்களும் பல்கலைக்கழகத்துத் தமிழாசிரியர் வித்துவான் திரு.மு. அருணாசலம் பிள்ளை அவர்களால் பாடல்களும் திருத்தி அமைக்கப்பெற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாரால் பதிப்பிக்கப்பெற்றன
1 0|a Tamiḻicaip pāṭalkaḷ :|b1 Oṉpatām tokuti
0 _|b /
_ _|a சிதம்பரம் |b அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |c 1945
0 _|a அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து இசைத்தமிழ் வெளியீடு |v IX
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.