இதோ_செப்பேடுகள்_உரைத்திடும்_உறுதி
தலைப்பு
:
இதோ; செப்பேடுகள் உரைத்திடும் உறுதி!
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

2010 மே 20 அன்று கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோழர்கள் கால செப்பேடு குறித்து கலைஞர் எழுதிய கடிதம் ஒன்றைத் தொல்லியல் துறை இந்நூலாகியுள்ளது.

கலைஞரின் பிற படைப்புகள்