கழகக் கொடியின் கீழ் அணிவகுத்து முனைப்பாகச் செயல்படத் தூண்டும் வகையில் கலைஞர் அவர்கள் 13.01.84 நாளிட்டு எழுதிய கடிதம் மற்றும் நாளிடப்படாத ஒரு கடிதம் என இரு கடிதங்களின் தொகுப்பு.