2010 மே 20 அன்று கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோழர்கள் கால செப்பேடு குறித்து கலைஞர் எழுதிய கடிதம் ஒன்றைத் தொல்லியல் துறை இந்நூலாகியுள்ளது.