ஆண்டாண்டு காலமாக அமுக்கப்பட்ட சமுதாயத்து மக்களின் மனக்குமுறலை ஆதாரபூர்வமாக எதிரொலிக்கும் வகையில் கலைஞர் அவர்கள் முரசொலி நாளிதழில் எழுதிய கடிதங்களின் தொகுப்பு.