ஈழத்தமிழருக்கான போராட்டத்தில் கலைஞர் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து எழுவர் உயிர் துறந்ததைத் தொடர்ந்து, வெவ்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து கலைஞர் அவர்கள் ஆற்றிய 8 உரைகள் மற்றும் முரசொலி நாளிதழில் எழுதிய கடிதங்களின் தொகுப்பு.