முன்னாள் முதல்வரும், தன் நண்பருமான எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களுக்கும் தனக்குமான ஆழமான நட்பு குறித்துக் கலைஞர் முரசொலியில் எழுதிய ஐந்து கடிதங்களின் தொகுப்பு.