கழகத் தோழர்களுக்குக் கடிதங்களின் வழி அரசியல் விழிப்புணர்வை ஊட்டியதோடு அன்றாட அரசியல் நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டி முரசொலி நாளேட்டில் கலைஞர் அவர்கள் எழுதிய 36 கடிதங்களின் தொகுப்பு.