1977 பிப்ரவரி தொடங்கி ஜூன் வரை முரசொலி நாளேட்டில் கலைஞர் அவர்கள் எழுதிய 29 கடிதங்களின் தொகுப்பு. அந்தக் காலத்து அரசியல் தட்ப வெப்ப நிலைகளை உணர்த்தும் கடிதங்கள் இவை.