கருத்தைக் கவரும் வாசகத்தை/நிகழ்வை முன்வைத்துக் கடிதத்தைத் தொடங்கி, அடிமட்டத் தொண்டனது அனுபவங்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு, எழுச்சியூட்டும் சொற்களுடன் முடியும் 45 கடிதங்களின் தொகுப்பு.