கவித்துவக் குளுமையுடன் அமைந்து வாசிப்போரின் சிந்தனைக்கு மட்டும் விருந்தளிக்காமல், உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் ஆற்றல் வாய்ந்த கலைஞரின் 42 கடிதங்களின் தொகுப்பு.