தமது விடாப்பிடியான கொள்கையால், போராட்டத்தால், அரசியல் நுழைவால், தலைமை அனுபவத்தால், பதவியில் இருப்பினும் இல்லாதிருப்பினும் தமிழருக்காகச் சிந்திக்கும் சிந்தனையால் வளம் பெற்ற செழுமையான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ள கலைஞரின் 40 கடிதங்களின் தொகுப்பு.