கலைஞரின் கொள்கை, அவரின் பல்துறை உழைப்புகள், பரந்துபட்ட அறிவாற்றல், அவரின் தமிழின மேம்பாட்டுச் சிந்தனைகள் ஆகியவற்றின் வெளிப்பாடாகக் கலைஞர் எழுதிய 48 கடிதங்களின் தொகுப்பு.