அறிவு, கற்பனைத் தளங்களிலிருந்து மட்டுமல்லாமல் உணர்வுத் தளத்திலிருந்தும் படைக்கப்பட்ட, ஒரு காலகட்டத்தின் கருத்துக் கருவூலங்களாகத் திகழும் கலைஞரின் 32 கடிதங்களின் தொகுப்பு.