கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_2
தலைப்பு
:
கலைஞரின் கடிதங்கள் - தொகுதி 2
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
சீதை பதிப்பகம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 2022

அறிவு, கற்பனைத் தளங்களிலிருந்து மட்டுமல்லாமல் உணர்வுத் தளத்திலிருந்தும் படைக்கப்பட்ட, ஒரு காலகட்டத்தின் கருத்துக் கருவூலங்களாகத் திகழும் கலைஞரின் 32 கடிதங்களின் தொகுப்பு.

கலைஞரின் பிற படைப்புகள்