ஒரே இரத்தம்
தலைப்பு
:
ஒரே இரத்தம்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
தமிழ்க்கனி பதிப்பகம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1980

புரையோடிக் கிடக்கும் சாதியப் பூசல்களுக்கும், சாதியக் கலவரங்களுக்கும் முடிவுகட்டி, சமத்துவச் சமுதாயம் மலர வேண்டும் என்னும் கலைஞரின் புரட்சிகர எண்ணத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது இப்புதினம். எல்லோருடைய உடலிலும் ஓடுவது ஒரே இரத்தம்தான் என்னும் உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

கலைஞரின் பிற படைப்புகள்