அரும்பு
தலைப்பு
:
அரும்பு
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
தமிழ்க்கனி பதிப்பகம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1978

கருணா என்ற பெயரில் கலைஞர் எழுதிய குறும்புதினம் இது. சுயமரியாதைத் திருமணத்தின் சிறப்பைச் சொல்கிறது. கலைஞரின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘அரும்பைப் பாதுகாக்கும் இரு இலைகளும் உதிர்ந்துவிடுமோ என்ற நிலை இருந்தது. இப்போது மீண்டும் இரு இலை ஒரு மொட்டு ஆகிவிட்டது: இந்தப் புதிய ஆரம்பம் இனி... இரு இலை இரு மொட்டு என்று ஆவதற்கான இன்ப ஆரம்பமாகவும் இருந்தது' எனலாம்.

கலைஞரின் பிற படைப்புகள்