சாவுக்குப் பயப்படாத முதல் மனிதன் என்று போற்றப்படும் கிரேக்கம் தந்த தத்துவாசிரியன், ஏதென்ஸ் அளித்த ஒப்பற்ற அறிவுப் புதையல் சாக்ரடீஸ் அறிவுலக ஜோதியாக நடமாடியதைச் சித்திரிக்கும் நாடகம்.
குறிப்பு: இந்த pdf-ன் பக்க எண் 58 முதல் 67 வரை இடம்பெற்றுள்ளது.