முதற்பகுதி வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டும், பிற்பகுதி கற்பனையிலும் அமைந்த கலைஞர் அவர்களின் கதாகாலட்சேப வடிவம்.