பரதாயணம், அனார்கலி, சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் ஆகிய நான்கு நாடகங்களின் தொகுப்பு நூல் இது. இந்நாடகங்கள் பகுத்தறிவு, பாசமிகு காதலர்களின் அன்புப் பெருக்கு, உலகைத் திருத்த முயன்ற உத்தமனின் மனஉறுதி, தமிழரின் வீரம் திக்கெட்டும் வெற்றிக்கொடி நாட்டிய தீரமிகு வரலாறு ஆகியவற்றைப் பேசுவனவாகும்.