திரைப்படத்திற்காகக் கலைஞர் எழுதிய நாடகம். அக்காலத்தில் மிகுந்த பரபரப்பையும் பாராட்டையும் பெற்றது. மிகச் சில காட்சிகளில் ஒரு காதல் ஓவியத்தைத் தீட்டித் தந்திருக்கும் கலைஞரின் ஆற்றல் வியக்கத்தக்கது.