திருவாளர் தேசீயம்பிள்ளை
தலைப்பு
:
திருவாளர் தேசீயம்பிள்ளை
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
K. R. நாராயணன்
பதிப்பு
:
இரண்டாம் பதிப்பு, 1965

இளைஞர்களிடையே தமிழ் உணர்வும், உதயசூரியனின் தாக்கம் விரைந்து எழுவதையும் உணர்த்தும் நாடகம் இது. சமூகச் சீர்திருத்தம் தொடங்கப்பட வேண்டிய இடமே முதலில் அறியாமை படைத்த பெண்களிடம்தான் என்பதை எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது.

கலைஞரின் பிற படைப்புகள்