ஒரே முத்தம்
தலைப்பு
:
ஒரே முத்தம்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
தென்றல் நூற்பதிப்புக் கழகம்
பதிப்பு
:
ஐந்தாம் பதிப்பு, 1964

இலங்கையில் நிகழ்ந்த ஒரு வரலாற்று நிகழ்வின் சிறு சிதறலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நாடகம் இது. தேவி நாடக சபையினரால் நிகழ்த்தப்பட்டது. சாதி ஒழிப்பு குறித்தும் இந்நாடகம் பேசுகிறது.

கலைஞரின் பிற படைப்புகள்