‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் (1872-1936) அவர்களின் 150-வது பிறந்தநாள் சிறப்பு இணையப் பக்கம்

வ. உ . சி 150-வது பிறந்தநாள் சிறப்பு இணையப் பக்கம்

உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலத்தில் – வ . உ. சி. யின் ஊர்தி

குறிப்பு: உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலத்தின் ஒரு பகுதி அன்றைய குடியாட்சித் தலைவர் சாகீர் உசேன் அவர்களும் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களும் ஊர்வலத்தைக் காண்கின்றார்