‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் (1872-1936) அவர்களின் 150-வது பிறந்தநாள் சிறப்பு இணையப் பக்கம்

வ. உ . சி 150-வது பிறந்தநாள் சிறப்பு இணையப் பக்கம்

சுதந்திர தின கல்வெட்டு (பின்புறம்)

வ.உ.சி. அவர்களின் மகன் ஆறுமுகம் அவர்களால் சுதந்திரம் பெற்றதின் நினைவாக பசுபலூர் என்னும் ஊரில் நடப்பட்டுள்ள கல்வெட்டு