_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1977
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 7, no. 16 (பிப்ரவரி 16, 1977)
_ _|a இந்த இதழில் பக்ரூதின் அலி அகமது அவர்கள் வாழ்க்கை வரலாறுகளை இவ்விதழில் காணப்படுகின்றன. வறட்சித் துயர் துடைத்திட வகுத்த பல திட்டங்கள் பற்றியும் ஏழைகளுக்கு புதிய திட்டங்கள், இந்தியாவில் கல்வி வளர்ச்சி பற்றியும், தமிழ்நாடு பால்வள நிறுவனத்தின் பணிகள் பற்றியும், இலவச உழைப்பு முகாம் பற்றியும் கால்நடைகளை மேம்படுத்துவதற்கான இனச்சேர்க்கை போன்றவை இவ்விதழில் இடம் பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.