_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1977
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 7, no. 19 (ஏப்ரல் 1, 1977)
_ _|a இந்தியாவின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றவர் திரு.மொரார்ஜி தேசாய் நமது இளம்வயதிலே காந்திஜீயின் சிந்தனைகளாலும் வாழ்க்கைத் தத்துவங்களாலும் அவர் தனது அரசியல் வாழ்வை நம்பிக்கையுடன் துவக்கினார். தமிழ்நாடு அரசின் 1977-78 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் கொண்டுவரப்பட்டன. இந்த இதழில் இந்திய அரசின் 1977-78 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு – செலவுத் திட்டம் வந்தன. 1977-78 பட்ஜெட் மதிப்பீடுகளின் சிறப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட்டன. கால்நடைகள் பற்றியும், வேளாண்மை பற்றியும், குழந்தை வளர்ச்சிப்பணிகள் பற்றியும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.