_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1978
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 8, no. 24 (ஜூன் 16, 1978)
_ _|a இந்த இதழில் பேரறிஞர் அண்ணா அவர்களின் மதுரைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரையை இவ்விதழில் காணலாம். மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களின் வானொலி உரையும், மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்களின் வானொலி உரையும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. கிராமியக் கலைகள்-தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் நாகரிகத்தைப் பிரதிபலிக்கச் செய்வன, மாண்புமிகு செய்தி-அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கிராமியக் கலைகளின் தொன்மையை, சிறப்பியல்புகளை, தமிழ் மக்களோடு எந்த அளவுக்கு அவை பின்னிப் பிணைந்து இருப்பதை கூறுகிறார். அண்ணா எனும் இலக்கியவாதி எனும் இலக்கியத் திறனாய்வு கட்டுரைத் தொடர் இவ்விதழுடன் நிறைவுப் பெறுகிறது. அண்ணாவின் நோக்கம் சீர்திருத்தம் அவர் கையாண்ட தமிழ் அதற்கு ஒரு கருவி என்று இந்த இதழோடு இக்கட்டுரை முடிகின்றன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.