பதிப்பாளர்: | |
Vol. 7, no. 6 (செப்டம்பர் 16, 1976) | |
வடிவ விளக்கம் : | 48 p. |
சுருக்கம் : | இந்த இதழில் பாரதியாரைப் பற்றி தமிழ் எழுத்தாளர்கள் அவர்களுடைய அனுபவங்களையும், ஞாபகங்களையும் இந்த இதழில் சொல்லுகிறார்கள் பாரதியாருடைய வாழ்க்கை வரலாறும் அவருடைய கவித்தவமும் இதில் காணமுடியும் இந்த இதழில் ராஜாஜி, கவிமணி, நாக்கல் கவிஞர், பாரதிதாசன், கல்கி, வ.ரா.கண்ணதாசன், பெ.தூரன், கி.வா.ஜகந்நாதன் இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல தமிழ் எழத்தாளர்கள் பாரதியைப் பற்றிய பொண்மொழிகளும், கவிதைகளும் இந்த இதழில் இடம் பெற்று அழகாக காட்டி விளங்க வைத்துள்ளார்கள் |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.